கருணாநிதி நினைவு தினம்: திமுக பேரணி, அஞ்சலி - படங்கள்

தமிழகம்
Updated Aug 07, 2019 | 13:08 IST
கருணாநிதி நினைவு தினம்: திமுக பேரணி, அஞ்சலி - படங்கள் Description: இன்று மறைந்த கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு திமுகவினர் மாபெரும் பேரணி நடத்தி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன் படத்தொகுப்பு இங்கே!