TN 12th Result 2019: மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் இதுதான் !

தமிழகம்
Updated Apr 19, 2019 | 11:38 IST | Times Now

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.

TN 12th Result 2019, தமிழ்நாடு ப்ளஸ் 2 ரிசல்ட் வெளியீடு
ப்ளஸ் 2 ரிசல்ட் வெளியீடு  |  Photo Credit: Times Now

சென்னை: ப்ளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். இத்தேர்வின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. தேர்வெழுதியவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி விகிதத்தைத் பொருத்தவரை மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 95.37 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:

1.கன்னியாகுமரி : 94.81

2. திருநெல்வேலி : 94.81

3. தூத்துக்குடி : 94.23

4. ராமநாதபுரம் : 92.30

5. சிவகங்கை : 93.81

6. விருதுநகர்: 94.44

7. தேனி :  92.54

8. மதுரை :93.64

9.திண்டுக்கல் : 90.79

10.ஊட்டி: 90.87

11. திருப்பூர்: 95.37

12. கோயம்புத்தூர்: 95.01

13. ஈரோடு : 95.23

14. சேலம் : 90.64

15. நாமக்கல் : 94.97

16. கிருஷ்ணகிரி : 86.79

17. தர்மபுரி: 89.62

18. புதுக்கோட்டை : 90.01

19. கரூர் : 94.07

20. அரியலூர் : 89.68

21. பெரம்பலூர் : 95.15

22. திருச்சி : 93.56

23. நாகப்பட்டினம் : 87.45

24. திருவாரூர் : 86.52

25. தஞ்சாவூர் : 91.05

26. விழுப்புரம் : 85.85

27. கடலூர் : 88.45

28. திருவண்ணாமலை : 88.03

29. வேலூர் : 85.47

30. காஞ்சிபுரம் : 89.90

31. திருவள்ளூர் : 89.49

32. சென்னை : 92.96

33. காரைக்கால் : 84.87

34. புதுச்சேரி : 91.22

NEXT STORY
TN 12th Result 2019: மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் இதுதான் ! Description: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
Loading...
Loading...
Loading...