இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

தமிழகம்
Updated Jun 17, 2019 | 08:42 IST | Times Now

இன்றைய (17.06.2019) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

petrol,diesel price unchanged today
petrol,diesel price unchanged today  |  Photo Credit: BCCL

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.64 ஆகவும் டீசல் ஒரு லிட்டர் ரூ.67.52 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இந்தியாவில் நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறை உள்ளது. அதன்படி தினம்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி ரூ.67.52 காசுகளாகவும் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பைசா அளவில் குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை Description: இன்றைய (17.06.2019) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles