பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலையில் மாற்றமில்லை !

தமிழகம்
Updated May 27, 2019 | 08:16 IST | Times Now

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

petrol, Diesel price here
petrol, Diesel price here  |  Photo Credit: Times Now

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்  செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் முறை நடைமுறையில் உள்ளது. 

அதன்படி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து ரூ.74.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டீசல் விலை லிட்டர் ரூ.70.45 ஆக உள்ளது. இந்த புதிய விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 
 

NEXT STORY
பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலையில் மாற்றமில்லை ! Description: பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Loading...
Loading...
Loading...