தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை! இன்றைய விலை இதுதான்

தமிழகம்
Updated Jun 13, 2019 | 09:57 IST | ET Now

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.08 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைக்கப்பட்டு 1 லிட்டர் ரூ.68.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Petrol, diesel prices
Petrol, diesel prices  |  Photo Credit: BCCL

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 3 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகளும் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை காட்டிலும் இது குறைவு. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்  செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறை உள்ளது. அதன்படி, நாள் தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 

அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 3 காசுகள் குறைந்து ரூ.73.08 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைக்கப்பட்டு 1 லிட்டர் ரூ.68.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த புதிய விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை பைசா அளவில் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை! இன்றைய விலை இதுதான் Description: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.08 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைக்கப்பட்டு 1 லிட்டர் ரூ.68.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை