சென்னையில் இடியுடன் கனமழை - மழை வீடியோக்களைப் பகிர்ந்த நெட்டிசன்கள்!

தமிழகம்
Updated Sep 22, 2019 | 14:17 IST | Times Now

சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Heavy rain in chennai today
Heavy rain in chennai today  |  Photo Credit: Getty Images

சென்னையில் இன்று நண்பகல் முதல் பரவலாக மழை பெய்துவருகிறது. குறிப்பாக வேளச்சேரி, கிண்டி, ஓ.எம்.ஆர், மைலாப்பூர், தேனாம்பேட்டை, அடையார், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்துவருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வீட்டில் மழையைப் படம்பிடித்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். 

 

NEXT STORY