வருகின்ற 28ம் தேதி பதவியேற்கும் 13 திமுக எம்.எல்.ஏக்கள்

தமிழகம்
Updated May 26, 2019 | 20:21 IST | Times Now

திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேரும் வருகின்ற 28ம் தேதியன்று தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்க உள்ளனர்.

tamil nadu, தமிழ்நாடு
திமுக  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் 13பேரும் வருகின்ற 28ம் தேதியன்று பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெற்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆளும் அஇஅதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேரும் வருகின்ற 28ம் தேதியன்று தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்க உள்ளனர். இதனை தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, சட்டசபையில் திமுகவிற்கு 88 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில் அந்த எண்ணிக்கை தற்போது 101 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
வருகின்ற 28ம் தேதி பதவியேற்கும் 13 திமுக எம்.எல்.ஏக்கள் Description: திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேரும் வருகின்ற 28ம் தேதியன்று தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்க உள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை