குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பழக்கண்காட்சி

தமிழகம்
Updated May 25, 2019 | 21:12 IST | Times Now

குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்காவின் நுழைவு வாயிலில் 2 டன் பழங்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Coonoor Sim's Park,
சிம்ஸ் பார்க்  |  Photo Credit: Twitter

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி இன்று துவங்கியது. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி இன்று கோலாகலமாக துவங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சுமார் 2 டன் பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்காவின் நுழைவு வாயிலில் ஆரஞ்சு, திராட்சை, அண்ணாச்சி பழம், ஆப்பிள் போன்ற  பழங்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பழங்களாலான மயில், மாட்டுவண்டி மற்றும் விவசாய தம்பதி போன்ற உருவங்கள் பழங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்கின்றனர்.

Coonoor Sim's Park

பல்வேறு மாவட்டங்களைச் தோட்டக்கலைத் துறையினர் மூலம் 15 அரங்குகளில் பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் சுற்றுலா துறை ஏற்பாடு செய்துள்ளது.

Coonoor Sim's Park

மேலும் கண்காட்சி நிறைவடைந்ததும் பழங்களை கொண்டு ஜாம், ஜெல்லி போன்றவைகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழக் கண்காட்சியை முன்னிட்டு 3 மாதங்களுக்கு முன்பே பல லட்சம் மலர்ச் செடிகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பழக்கண்காட்சி Description: குன்னூரில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்காவின் நுழைவு வாயிலில் 2 டன் பழங்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
நான் பாஜக ஆதரவாளனா? தனிக்கட்சி தொடங்குவது உறுதி - நடிகர் ரஜினிகாந்த்
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
தமிழகத்தில் அநேக இடங்களில் மழை; கடலூர், எண்ணூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
முகலிவாக்கம், சிட்லப்பாக்கம் உயிரிழப்புகளுக்கு நாங்கள் காரணமல்ல - அமைச்சர் தங்கமணி கைவிரிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் ஒத்திவைப்பு - ஆளுநரை சந்தித்தபின் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள் - நடிகர் ரஜினிகாந்த்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
[வீடியோ] குடியாத்தம் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை
சுபஸ்ரீ குடும்பத்தாரை நேரில் சந்தித்த மு.க.ஸ்டாலின்; திமுக சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகை