இந்தியாவுக்காக 19 ஆண்டுகள் அதிரடியில் கலக்கிய யுவராஜ் சிங்கின் முக்கிய சாதனைகள்!

விளையாட்டு
Updated Jun 10, 2019 | 17:09 IST | Times Now
taboola
இந்தியாவுக்காக 19 ஆண்டுகள் அதிரடியில் கலக்கிய யுவராஜ் சிங்கின் முக்கிய சாதனைகள்! Description: யுவராஜ் சிங். இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடிய சிறந்த வீரர்கள் ஒருவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜூன் 10 ஆம் தேதி அறிவித்துள்ளார். அவரது 10 முக்கிய சாதனைகளை படங்களுடன் பார்க்கலாம்