RRvsCSK: தோனிய ஜெயிக்க தோனியா இருக்கணும்! - வைரலான தெறி மீம்ஸ் கலெக்‌ஷன்

விளையாட்டு
Updated Apr 12, 2019 | 09:32 IST | டைம்ஸ் நவ் தமிழ்
RRvsCSK: தோனிய ஜெயிக்க தோனியா இருக்கணும்! - வைரலான தெறி மீம்ஸ் கலெக்‌ஷன் Description: சிக்ஸ் அடித்து விழுந்த ஜடேஜா, கோவப்பட்ட தோனி, 100 மேட்ச் வெற்றிபெற்ற ஒரே கேப்டன் என நேற்று நடந்த மேட்சில் நடந்த அனைத்துமே ஐபிஎல் வரலாற்றின் செம தருணங்கள்! அதற்கு நெட்டிசன்கள் தெறிக்கவிட்ட மீம்ஸ்கள் இங்கே!