செல்லங்களா, இதே ஃபார்ம்ல ஃபைனல்ஸையும் முடிச்சிருங்க - சிஎஸ்கே வெற்றிக்குப் பறந்த மீம்ஸ்கள்!

விளையாட்டு
Updated May 11, 2019 | 09:00 IST | டைம்ஸ் நவ் தமிழ்
taboola
செல்லங்களா, இதே ஃபார்ம்ல ஃபைனல்ஸையும் முடிச்சிருங்க - சிஎஸ்கே வெற்றிக்குப் பறந்த மீம்ஸ்கள்! Description: நேற்று நடைபெற்ற ஐபிஎல் குவாலிஃபையர் 2 சுற்றில் சென்னை அணி டெல்லியை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது. சிஎஸ்கே வெற்றிக்குப் பறந்த மீம்ஸ்களின் தொகுப்பு!