KXIPvsRCB: இது சம்பவம் அல்ல சரித்திரம்! ஆர்.சி.பியின் முதல் ஐபிஎல் வெற்றிக்கு தூள் பறந்த மீம்ஸ்கள்!

விளையாட்டு
Updated Apr 14, 2019 | 09:48 IST | டைம்ஸ் நவ் தமிழ்
KXIPvsRCB: இது சம்பவம் அல்ல சரித்திரம்! ஆர்.சி.பியின் முதல் ஐபிஎல் வெற்றிக்கு தூள் பறந்த மீம்ஸ்கள்! Description: இந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்காத ஆர்சிபி அணி, நேற்று பாஞ்சாபுடன் மோதி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மேட்ச் பற்றி நெட்டிசன்கள் தெறிக்கவிட்ட மீம்ஸ் தொகுப்பு!