SportsCouples: க்ரௌண்டில் மட்டுமல்ல கல்யாணத்திலும் இணைந்த ஜோடிகள் இவர்கள்!

விளையாட்டு
Updated Apr 01, 2019 | 14:59 IST | Times Now
SportsCouples: க்ரௌண்டில் மட்டுமல்ல கல்யாணத்திலும் இணைந்த ஜோடிகள் இவர்கள்! Description: காதலுக்கு மதம், நாடு, ப்ரொஃபஷன் ஏது. சினிமாவோ, விளையாட்டோ எல்லா துறையிலும் பிரபலமான ஜோடிகள் இருப்பார்கள் தானே... அப்படி விளையாட்டுத் துறையில் ஜொலிக்கும் ஜோடிகள் பட்டியல் இங்கே!