சச்சின், சேவாக் முதல் தனுஷ், கார்த்திக் சுப்பாராஜ் வரை... இந்தியா தோல்வி குறித்து கூறியது இதுதான்!

விளையாட்டு
Updated Jul 10, 2019 | 22:46 IST | Times Now

ராகுல் காந்தி, கெஜ்ரிவால் போன்ற அரசியல் தலைவர்களும் சச்சின், ஷேவாக் போன்ற கிரிக்கெட்டர்களும் சொன்ன கருத்துக்கள் இங்கே... 

celebrities reaction for India lost in the world cup 2019 semifinal
celebrities reaction for India lost in the world cup 2019 semifinal  |  Photo Credit: AP

 

அரையிறுதிச் சுற்றில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு நுழைந்துள்ளது நியூசிலாந்து. லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்த இந்தியா கண்டிப்பாக இறுதிச் சுற்றுக்கு செல்லும் என்று ரசிகர்கள் நம்பியிருந்த நிலையில் இது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிதான். 

இந்த உலகக்கோப்பையில் இறுதுச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்த நிலையில் நாளை செமி ஃபைனலில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. அதில் வெற்றி பெற்ற அணியோடு வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து இறுதிச்சுற்றுக்கு செல்லுகிறது. இந்திய அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய நிலையில் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள். பிரதமர் மோடியும் இது பற்றித் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் தோல்வியுற்றது மிகுந்த ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடர் முழுக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம். வருங்காலங்களில் வரும் போட்டிகளுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ராகுல் காந்தி, கெஜ்ரிவால் போன்ற அரசியல் தலைவர்களும் சச்சின், ஷேவாக் போன்ற கிரிக்கெட்டர்களும் சொன்ன கருத்துக்கள் இங்கே... 

 

NEXT STORY
சச்சின், சேவாக் முதல் தனுஷ், கார்த்திக் சுப்பாராஜ் வரை... இந்தியா தோல்வி குறித்து கூறியது இதுதான்! Description: ராகுல் காந்தி, கெஜ்ரிவால் போன்ற அரசியல் தலைவர்களும் சச்சின், ஷேவாக் போன்ற கிரிக்கெட்டர்களும் சொன்ன கருத்துக்கள் இங்கே... 
Loading...
Loading...
Loading...