ஐபில் இறுதிப்போட்டி: மும்பையில் யார் யார்? சென்னையில் யார் யார்?

விளையாட்டு
Updated May 12, 2019 | 19:41 IST | Times Now

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

IPL 2019, ஐபிஎல் 2019
கோப்பையுடன் சென்னை மற்றும் மும்பை கேப்டன்ஸ்  |  Photo Credit: Twitter

சென்னை: ஐபிஎல் 2019ம் ஆண்டிற்கான சீசனின் இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் மும்பை மற்றும் சென்னை அணியில் விளையாடவிருக்கும் ரசிகர்கள் குறித்த எதிர்ப்பார்ப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டு பலமான அணிகள் மோத உள்ளதால் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்ப்பார்பில் உள்ளனர்.

இதில் மும்பை இண்டியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, குயிண்டோன் டி கோக், சூர்யகுமார் யாதவ், இஸான் கிஷான், க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, க்ய்ரோன் போலார்ட், மிட்செல், ராகும், ஜஸ்பிரிட், மலிங்கா ஆகியோரும், சிஎஸ்கேவில் தோனி, ஜடேஜா, சர்துல், தீபக், ஹர்பஜன், இம்ரான், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, வாட்சன், ப்ளிஸிஸ் ஆகியோர் விளையாட உள்ளனர். 

NEXT STORY
ஐபில் இறுதிப்போட்டி: மும்பையில் யார் யார்? சென்னையில் யார் யார்? Description: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் இடையே ஐபிஎல் இறுதிப் போட்டி தற்போது ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles