தெலங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா திருவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா திருவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது தெலங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
ஒரு தட்டின் நடுவில் கலசம் வைத்து, அதை சுற்றி வண்ணமயமான பூக்களை அடுக்கி அலங்கரிப்பர்.
பின்னர் அதை பொது இடத்தில் வைத்து பெண்கள் கும்மியடித்து பாடல் பாடுவர்.
தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ராஜ்பவனில் மாலை 6 மணிக்கு பத்துக்கம்மா திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ராஜ்பவனில் பெண்களுடன் இணைந்து முளைப்பாரி வைத்து கோலாட்டம் ஆடினார்.
கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பதுக்கம்மா திருவிழா.
இது பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கான பண்டிகை என கூறப்படுகிறது.
கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் பதுக்கம்மா விழாவை பாரம்பரியமான முறையில் கொண்டாடிய பெண்கள