வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா, கர்நாடகா - புகைப்படங்கள்

செய்திகள்
Updated Aug 10, 2019 | 19:53 IST | ANI
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா, கர்நாடகா - புகைப்படங்கள் Description: கேரளா, கர்நாடக மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.