மேற்கு வங்க கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவிற்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி!

செய்திகள்
Updated Jun 25, 2019 | 20:42 IST | Times Now

உலகக்கோப்பை தொடரின் நிகழ்ச்சி வர்ணனைக்காக பிரையன் லாரா இந்தியா வந்துள்ளார். 

mumbai, மும்பை
பிரையன் லாரா  |  Photo Credit: Twitter

மும்பை: மேற்கு வங்க அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாரா நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உலகக்கோப்பை தொடரின் நிகழ்ச்சி வர்ணனைக்காக பிரையன் லாரா இந்தியா வந்துள்ளார். 
பிரையன் லாரா, மும்பையில் தங்கி உலகக்கோப்பை தொடர்பான ஸ்டார் ஸ்போர்ட்ஸின்  விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக பிரையன் லாரா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

 

மருத்துவ வட்டாரங்களின் தகவலின்படி அவருக்கு ஆஞ்சியோகிராஃபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
மேற்கு வங்க கிரிக்கெட் வீரர் பிரையன் லாராவிற்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி! Description: உலகக்கோப்பை தொடரின் நிகழ்ச்சி வர்ணனைக்காக பிரையன் லாரா இந்தியா வந்துள்ளார். 
Loading...
Loading...
Loading...