'இலங்கை சம்பவம் துயரமானது’ - ட்விட்டரில் பிரபலங்கள் வருத்தம்!

செய்திகள்
Updated Apr 21, 2019 | 19:28 IST | Times Now

இலங்கையில் நடைபெற்றுள்ள இந்த கொலை வெறித் தாக்குதலை கண்டித்து பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

sri lanka, இலங்கை
இலங்கை குண்டுவெடிப்பு  |  Photo Credit: Times Now

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள தேவாலயங்களில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 156க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் பண்டிகை நாளான இன்று நடைபெற்றுள்ள இத்தாக்குதல்கள் இலங்கையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் நடைபெற்றுள்ள இந்த கொலை வெறித் தாக்குதலை கண்டித்து பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

NEXT STORY
'இலங்கை சம்பவம் துயரமானது’ - ட்விட்டரில் பிரபலங்கள் வருத்தம்! Description: இலங்கையில் நடைபெற்றுள்ள இந்த கொலை வெறித் தாக்குதலை கண்டித்து பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 
Loading...
Loading...
Loading...