வானில் தோன்றிய அரிய பிங்க் நிற வானவில்! எங்கே?

செய்திகள்
Updated Jun 26, 2019 | 16:29 IST | Times Now

வானில் தோன்றிய அரிய பிங்க் நிற வானவில்! எங்கே என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வானில் தோன்றிய அரிய பிங்க் நிற வானவில்
வானில் தோன்றிய அரிய பிங்க் நிற வானவில்  |  Photo Credit: Twitter

லண்டன்: மழைக்குப்பின் தோன்றும் வானவில் எப்போதுமே ஒரு அரிய நிகழ்வு. வானவில்லை பார்ப்பவர்கள் அனைவரும் இயற்கையின் அழகைக் கண்டு பிரமிக்காதவர்கள் இருக்க முடியாது. எனினும், பிங்க் நிற வானவில் என்பது அரிதிலும் அரிதான ஒன்று.

இதுபோன்ற அரிய காட்சியைக் காட்சியை தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த மக்கள் கண்டு வியந்தனர். டோர்செட், சோமர்செட், குளோசெஸ்டயர்ஷேர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வானில் தோன்றிய அரிய பிங்க் நிற வானிலை போட்டோ எடுத்துக் கொண்டனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்கள் பகிரப்பட்டு வருகிறது. 

பிங்க் நிற வானவில் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள சில பதிவுகள் மட்டும் புகைப்படங்கள்:

இதுபோன்ற வானவில்லை இதுவரை பார்த்ததில்லை என பல்வேறு தரப்பினரும் பதிவிட்டு வருகின்றனர்.

 

NEXT STORY
வானில் தோன்றிய அரிய பிங்க் நிற வானவில்! எங்கே? Description: வானில் தோன்றிய அரிய பிங்க் நிற வானவில்! எங்கே என்று தெரிந்துகொள்ளுங்கள்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola