முடிவடைந்தது 3வது கட்ட தேர்தல்; 63.24% வாக்கு பதிவு!

செய்திகள்
Updated Apr 23, 2019 | 19:57 IST | டைம்ஸ் நவ் தமிழ்

குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட  13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

Phase 3 election 2019
Phase 3 election 2019   |  Photo Credit: ANI

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 117 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்றது. குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட  13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

கேரளாவில் ராகுல் காந்தியின் வயநாடு உட்பட 20 தொகுதிகளுக்கும், குஜராத்தில் 26 தொகுதிகளுக்கும், கோவாவில் 2 தொகுகளுக்கும், அசாம் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், பீஹாரில் 5 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில், மஹாராஷ்டிராவில் தலா 14 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 5 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீர், திரிபுராவில் தலா 1 தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிரது. இத்துடன் சேர்த்து யூனியன் பிரதேசங்களான தத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றிற்கும் இன்று தேர்தல் நடைபெற்றது.  இதில் மொத்தமாக 63.24% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் - 78.29%, பீகார் - 59.97% கோவா- 71.09%, குஜராத்- 60.21% , ஜம்மு காஷ்மீர் - 12.86%, கர்நாடகா - 64.14%, கேரளா - 70.21%, மகாராஷ்டிரா - 56.57%, ஒடிசா - 58.18%, திரிபுரா - 78.52%, உத்திரபிரதேசம் - 57.74%, மேற்கு வங்கம் - 79.36%, சட்டீஸ்கர் - 65.91%, தத்ரா நகர் ஹவேலி- 71.43%, டாமன் டையூ- 65.34% ஆகிய அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன,

 

Time 5.31 PM
அஸ்ஸாம் 74.05%
பீஹார் 54.95%
சத்தீஸ்கர் 64.03%
தத்ரா நகர் ஹவேலி 71.43%
டாமன் டையூ 65.34%
கோவா 70.96%
குஜராத் 58.81%
ஜம்மு  & காஷ்மீர் 12.46%
கர்நாடகா 60.87%
கேரளா 68.62%
மஹாராஷ்ட்ரா 55.05%
ஒடிசா 57.84%
திரிபுரா 71.13%
உத்திரபிரதேசம் 56.36%
மேற்கு வங்கம் 78.94%
மொத்தம் 61.31%
 

election 2019

 

 

 

 

Time 2.00 pm
அஸ்ஸாம் 46.61%
பீஹார் 37.05%
சத்தீஸ்கர் 42.97%
தத்ரா நகர் ஹவேலி 37.20%
டாமன் டையூ 42.99%
கோவா 46.36%
குஜராத் 39.27%
ஜம்மு  & காஷ்மீர் 9.63%
கர்நாடகா 36.74%
கேரளா 40.23%
மஹாராஷ்ட்ரா 32.08%
ஒடிசா 32.82%
திரிபுரா 44.71%
உத்திரபிரதேசம் 29.76%
மேற்கு வங்கம் 52.40%
மொத்தம் 37.97%

 

பா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது வாக்கினைப் அகமதாபாத்தில் பதிவு செய்தார்.

 

 

 

 

 

Time 10:00 am
அஸ்ஸாம் 12.36%
பீஹார் 12.64%
சத்தீஸ்கர் 12.81%
தத்ரா நகர் ஹவேலி 11.04%
டாமன் டையூ 9.93%
கோவா 12.56%
குஜராத் 10.32%
ஜம்மு  & காஷ்மீர் 1.59%
கர்நாடகா 7.42%
கேரளா 12.05%
மஹாராஷ்ட்ரா 7.36%
ஒடிசா 7.15%
திரிபுரா 14.02%
உத்திரபிரதேசம் 10.36%
மேற்கு வங்கம் 16.85%
மொத்தம் 10.63%

 

 

சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே மகாராஸ்ட்ரா, அகமது நகரில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

 

 

மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரத்தின் வேட்பாளருமான சசி தரூர் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

 

 

பா.ஜ.க தலைவர் அமித் ஷா, தனது மனைவியுடன் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

 

 

 


 

 

தனது வாக்கினை அகமதாபாத்தில் பதிவு செய்தார் மோடி.

 

 

 


 

 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கினைக் கன்னூரில் தனது குடும்பத்தினருடன் பதிவு செய்தார். 

 

 

 

 

 

 

 

loksabha election 3rd phase

NEXT STORY
முடிவடைந்தது 3வது கட்ட தேர்தல்; 63.24% வாக்கு பதிவு! Description: குஜராத், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட  13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
Loading...
Loading...
Loading...