பிரதமருக்கு 69வது பிறந்தநாள்; தலைவர்கள் வாழ்த்து!

செய்திகள்
Updated Sep 17, 2019 | 10:36 IST | Times Now

பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள்.

பிரதமர் மோடி
PrimeMinister Modi  |  Photo Credit: AP

பிரதமர் மோடி இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி நாடு முழுவதும் அவரது தொண்டர்கள், ஆதரவாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இன்று காலையே தனது சொந்த ஊரான குஜராத்துக்கு சென்றுள்ளார். அங்கே பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு பல தலைவர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Image

NEXT STORY