'சிக்’கென்ற லுக்கில் குழந்தை பிறந்த பின்பும் அசத்தும் ‘அம்மா’ சானியா மிர்சா!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Jun 11, 2019 | 14:58 IST | Times Now
taboola
'சிக்’கென்ற லுக்கில் குழந்தை பிறந்த பின்பும் அசத்தும் ‘அம்மா’ சானியா மிர்சா! Description: டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா சில மாதங்களுக்கு முன்பு தாயானார். குழந்தை பிறப்பால் எடை கூடியிருந்த அவர் தற்போது மீண்டும் பிட்னெஸ் சானியாவாக ஜொலிக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலையில் வைரலாகின்றன.