Xiaomi Redmi Note 7 Pro: நாளை வெளியாகிறது ரெட்மீ நோட் 7 ப்ரோவின் 6ஜிபி+128ஜிபி. எங்கே, எப்படி வாங்கலாம்?

தொழில்நுட்பம்
Updated Apr 09, 2019 | 16:27 IST | Times Now

128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ராம் கொண்ட போன் ரூபாய் 16999 க்கு விற்பனைக்கு வருகிறது.

Xiaomi Redmi Note 7 Pro:
Xiaomi Redmi Note 7 Pro:  |  Photo Credit: Times Now

128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ராம் கொண்ட போன் ரூபாய் 16999 க்கு விற்பனைக்கு வருகிறது.

ஷியோமியின் ரெட்மி நோட் 7 ப்ரோ நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது. ரெட்மியின் மாடல்களில் நோட் சீரீஸ் நல்ல ஹிட். ஷோரூம்களிலும் சரி, ஆன்லைனிலும் சரி, ஃபோன் வருவதற்கு முன்பே புக்கிங் ஆகி விற்றுத் தீர்ந்துவிடும். தற்போது அந்த வரிசையில் நோட் 7 ப்ரோவை இறக்கியது ரெட்மி. கடந்த பிப்ரவரி மாதம் 64ஜிபி+4 ஜிபி வேரியண்ட் 13,999-க்கு விற்பனை ஆகி வருகிறது. நாளை 6ஜிபி+128ஜிபி வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. 

எப்படி ஆர்டர் செய்வது?

ஏப்ரல் 10 -ஆம் தேதியான நாளை காலை 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட்டில்  ஆர்டர் செய்யலாம். போலவே Mi.com -இலும் ஆர்டர் செய்யலாம். வரும் 17-ஆம் தேதி முதல் எம்.ஐ ஷோரூம்களிலும் விற்பனைக்கு வருகிறது.

 

NEXT STORY
Xiaomi Redmi Note 7 Pro: நாளை வெளியாகிறது ரெட்மீ நோட் 7 ப்ரோவின் 6ஜிபி+128ஜிபி. எங்கே, எப்படி வாங்கலாம்? Description: 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ராம் கொண்ட போன் ரூபாய் 16999 க்கு விற்பனைக்கு வருகிறது.
Loading...
Loading...
Loading...