50X டிஜிட்டல் ஜூம் கேமரா! ஹூவாய் P30, P30 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை...

தொழில்நுட்பம்
Updated Mar 28, 2019 | 12:04 IST | Times Now

கடந்த செவ்வாய்கிழமை ஹூவாய் தனது P30, P30 ப்ரோ உட்பட பல சாதனங்களை பாரீஸில் அறிமுகன் செய்தது. அதன் சிறப்பம்சங்கள் இங்கே..

Huawei P30 Pro, P30
Huawei P30 Pro, P30  |  Photo Credit: Twitter

கடந்த செவ்வாய்கிழமை ஹூவாய் தனது P30, P30 ப்ரோ உட்பட பல சாதனங்களை பாரீஸில் அறிமுகன் செய்தது. அதன் சிறப்பம்சங்கள் இங்கே..

எதிர்பார்த்தது போலவே ஸ்மார்ட்போன்கள் விலை குறைவாக இல்லை. பி30 - 6 ஜிபி ராம், 128 ஜிபி வேரியண்ட் தோராயமாக 72,000 ரூபாய்க்கும், பி30 ப்ரோ 78,000க்கும் விற்பனைக்கு வரவிருக்கிறது. இதில் அதிகபட்சமாக 8 ஜிபி ராம், 512 ஜிபி வேரியண்ட் 97,000 ஆயிரமாம்.

பி30, பி30 ப்ரோவுக்கும் இருக்கும் வேறுபாடுகள்:

டிஸ்ப்ளே: பி30 - 6.1 இன்ச்  ஃப்ளாட் OLED டிஸ்ப்ளே, பி30 ப்ரோ - 6.47 இன்ச் கர்வுடு OLED டிஸ்ப்ளே.

ஸ்டோரேஜ் - பி30 8ஜிபி ராம், 128 ஜிபி வேரியண்ட் மட்டும்தான், பி30 ப்ரோ 8 ஜிபி ராம், 512 ஜிபி வேரியண்ட் வரை கிடைக்கிறது.

கேமரா: பி30 யில், பின்பக்கம் மூன்று கேமராக்கள். 40 மெகா பிக்சலுடன் f/1.8 அபெர்சர், 16 மெகா பிக்சலுடன் வைட்-ஆங்கிள் கேமரா, 8 மெகா பிக்சலுடன் f/2.4 அபெர்சர் கேமரா. 

பி30 ப்ரோவில், 40 பிக்சலுடன் f/1.6 அபெர்சர், இரண்டாவது 20 மெகா பிக்சலுடன் வைட்-ஆங்கிள் கேமரா, 8 மெகா பிக்சலுடன் பெரிஸ்கோப் கேமரா. இதில் 50X டிஜிட்டல் ஜூம் மற்றும் 10x ஹைப்ரிட் ஜூம் வசதி உள்ளது. 

இரண்டு மாடல்களின் ஃப்ரண்ட் கேமராவும் 32 மெகா பிக்சல்கள்.

NEXT STORY
50X டிஜிட்டல் ஜூம் கேமரா! ஹூவாய் P30, P30 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை... Description: கடந்த செவ்வாய்கிழமை ஹூவாய் தனது P30, P30 ப்ரோ உட்பட பல சாதனங்களை பாரீஸில் அறிமுகன் செய்தது. அதன் சிறப்பம்சங்கள் இங்கே..
Loading...
Loading...
Loading...