மத்திய சென்னையில் கரை சேர்வாரா தயாநிதி மாறன்?

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 14:37 IST | Times Now

மத்திய சென்னையில் திமுகவின் தயாநிதி மாறன், பாமகவின் சாம் பால் ஆகியோர் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளனர்.

மத்திய சென்னையில் கரை சேர்வாரா தயாநிதி மாறன்?
மத்திய சென்னையில் கரை சேர்வாரா தயாநிதி மாறன்?  |  Photo Credit: BCCL

மத்திய சென்னை தொகுதியில் இந்தமுறை 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 13 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் சார்பிலும், 18 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.  திமுக கூட்டணியில் தயாநிதி மாறன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமீலா நாசர், பாமக சார்பில் சாம் பால் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுகவின் எஸ்.ஆர்.விஜயகுமார் 45841 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 3,33,296 வாக்குகள் பெற்றிருந்தார். திமுகவின் தயாநிதி மாறன் 2,87,455 வாக்குகள் பெற்றிருந்தார். 

NEXT STORY
மத்திய சென்னையில் கரை சேர்வாரா தயாநிதி மாறன்? Description: மத்திய சென்னையில் திமுகவின் தயாநிதி மாறன், பாமகவின் சாம் பால் ஆகியோர் பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola