Lok Sabha Election 2019: திருப்பூர் தொகுதி - வெற்றி பெறுமா சிபிஐ?

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 17:47 IST | Times Now

உலகளாவிய அளவில் பனியன் தொழிலுக்கு பேர் போன நகரம் திருப்பூர்.

election 2019, தேர்தல் 2019
திருப்பூர் மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

திருப்பூர்:  திருப்பூர் மக்களவைத் தொகுதியில் 2019ம் ஆண்டு தேர்தலில் 12 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இதில் அரசியல் கட்சிகள் சார்ந்து 6 பேரும், சுயேட்சையாக 6 பேரும் போட்டியிடுகின்றனர். அஇஅதிமுகவின் ஆனந்தன், மக்கள் நீதி மய்யத்தின் சந்திரகுமார், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய பொதுவுடமைக் கட்சியின் சுப்பராயன், அமமுக எஸ்.ஆர்.செல்வம் ஆகியோர் முக்கிய கட்சி வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர். திருப்பூரில் நடப்பு தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 72.93% ஆகும்.

திருப்பூரில் கடந்த 2014ம் ஆண்டு அஇஅதிமுக சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா 1,79,315 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்றிருந்த மொத்த வாக்குகள் 4,42,778. அவரை எதிர்த்து போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்த திமுக செந்தில்நாதன் பெற்ற வாக்குகள் 2,05,411.


 

NEXT STORY
Lok Sabha Election 2019: திருப்பூர் தொகுதி - வெற்றி பெறுமா சிபிஐ? Description: உலகளாவிய அளவில் பனியன் தொழிலுக்கு பேர் போன நகரம் திருப்பூர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola