Lok Sabha Election 2019: சேலம் தொகுதி - சேலத்து மாம்பழம் யார் கையில்?

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 18:09 IST | Times Now

2009லிருந்து அதிமுக வசமிருக்கும் சேலம், இம்முறை ம்றைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இல்லாமல் கடும் போட்டியை காணவிருப்பது குறிப்பிடத்தக்கது.

election 2019, தேர்தல் 2019
சேலம் மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

சேலம்:  சேலம் மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 15 பேர் சுயேட்சைகள். 7 பேர் கட்சி சார்பாக போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் பார்த்திபன், அஇஅதிமுக சார்பில் சரவணன், மக்கள் நீதி மய்யத்தின் பிரபு மணிகண்டன், அமமுக சார்பில் எஸ்.கே.செல்வம் ஆகியோர் முக்கிய கட்சிகள் சார்பாக போட்டியிட்டனர்.

சேலம் மக்களவைத் தொகுதியில் 2014ம் ஆண்டு அஇஅதிமுக சார்பில் போட்டியிட்ட வி.பன்னீர்செல்வம், 2,67,610 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவர் பெற்றிருந்த மொத்த வாக்குகள் 5,56,546. இரண்டாம் இடத்தில் திமுகவைச் சேர்ந்த செ.உமாராணி 2,88,936 வாக்குகள் பெற்றிருந்தார்.

NEXT STORY
Lok Sabha Election 2019: சேலம் தொகுதி - சேலத்து மாம்பழம் யார் கையில்? Description: 2009லிருந்து அதிமுக வசமிருக்கும் சேலம், இம்முறை ம்றைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இல்லாமல் கடும் போட்டியை காணவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
Loading...
Loading...