Lok Sabha Election 2019: நாமக்கல் தொகுதி - திமுகவா? அதிமுகவா?

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 18:28 IST | Times Now

படிப்பாளி வாக்காளர்கள் அதிகளவில் இருக்கும் ஊர் நாமக்கல். அதனால் வாக்குப்பதிவும் சீராக அமைந்திருந்தது.

election 2019, தேர்தல் 2019
நாமக்கல் மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

நாமக்கல்: நாமக்கல் தொகுதியில் 2019ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 9 வேட்பாளர்கள் அரசியல் கட்சி சார்பாகவும், 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர். முக்கிய கட்சிகளில் திமுக சார்பில் சின்ராஜ், அஇஅதிமுகவின் காளியப்பன், அமமுக சாமிநாதன், மக்கள் நீதி மய்யத்தின் தங்கவேலு ஆகியோர் களத்தில் உள்ளனர். 79.98% வாக்குகள் இங்கு பதிவாகியுள்ளன. 

நாமக்கல்லில் அஇஅதிமுக வேட்பாளர் பி.ஆர்.சுந்தரம், 2014ம் ஆண்டு தேர்தலில் 2,94,374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அவர் 5,63,272 வாக்குகள் பெற்றிருந்தார். திமுகவின் செ.காந்திசெல்வன் இரண்டாம் இடம் பெற்று 2,68,898 வாக்குகள் பெற்றிருந்தார்.

NEXT STORY
Lok Sabha Election 2019: நாமக்கல் தொகுதி - திமுகவா? அதிமுகவா? Description: படிப்பாளி வாக்காளர்கள் அதிகளவில் இருக்கும் ஊர் நாமக்கல். அதனால் வாக்குப்பதிவும் சீராக அமைந்திருந்தது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola