Lok Sabha Election 2019: ஈரோடு தொகுதி - மஞ்சள் மாநகரில் வெற்றி கணேச மூர்த்திக்கா? மணிமாறனுக்கா?

பொது தேர்தல்கள் 2019
Updated May 22, 2019 | 17:56 IST | Times Now

ஈரோட்டில் 7 பேர் அரசியில் கட்சி சார்பாகவும், 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் களத்தில் உள்ளனர்.

election 2019, தேர்தல் 2019
ஈரோடு மக்களவைத் தொகுதி  |  Photo Credit: BCCL

ஈரோடு:  ஈரோடு மக்களவைத் தொகுதியில் 2019ம் ஆண்டு தேர்தலில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 7 பேர் அரசியில் கட்சி சார்பாகவும், 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் களத்தில் உள்ளனர். திமுகவின் கணேச மூர்த்தி, அஇஅதிமுகவின் மணிமாறன், மக்கள் நீதி மய்யத்தின் சரவணக்குமார், அமமுகவின் கே.சி.செந்தில்குமார் ஆகியோர் முக்கிய கட்சிகளின் சார்பில் களம் கண்டுள்ளனர். ஈரோடு மொத்த வாக்குப்பதிவு 72.67% ஆகும். 

ஈரோடு மக்களவைத் தொகுதியில் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் அஇஅதிமுகவின் எஸ்.செல்வகுமார் சின்னையன் 2,11,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதிமுகவின் அ.கணேசமூர்த்தி இரண்டாம் இடம் பிடித்து 2,55,432 வாக்குகள் பெற்றிருந்தார். வெற்றி பெற்றிருந்த செல்வகுமார் 4,66,995 வாக்குகள் பெற்றிருந்தார்.

NEXT STORY
Lok Sabha Election 2019: ஈரோடு தொகுதி - மஞ்சள் மாநகரில் வெற்றி கணேச மூர்த்திக்கா? மணிமாறனுக்கா? Description: ஈரோட்டில் 7 பேர் அரசியில் கட்சி சார்பாகவும், 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் களத்தில் உள்ளனர்.
Loading...
Loading...
Loading...