ஐஸ்வர்யா ராய் முதல் தளபதி வரை... அம்மாவுடன் பிரபலங்கள்!

சினிமா
Updated May 13, 2019 | 16:12 IST | டைம்ஸ் நவ் தமிழ்
taboola
ஐஸ்வர்யா ராய் முதல் தளபதி வரை... அம்மாவுடன் பிரபலங்கள்! Description: நேற்று உலகம் முழுக்க அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அரசியல், விளையாட்டு, சினிமா என அனைத்துத் துறை பிரபலங்களும் தங்களது அம்மாவுடன் வாழ்த்துக்களைப் பதிவிட்டனர். அதன் தொகுப்பு இங்கே!