9 மாத வயிற்றுடன் தண்ணீரிக்கு அடியில் ஃபோட்டோ ஷூட் - சமீரா ரெட்டி புகைப்படங்கள்

சினிமா
Updated Jul 04, 2019 | 14:59 IST | Zoom
taboola
9 மாத வயிற்றுடன் தண்ணீரிக்கு அடியில் ஃபோட்டோ ஷூட் - சமீரா ரெட்டி புகைப்படங்கள் Description: வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் அவர் சமீபத்தில் தண்ணீருக்கு அடியில் ஃபோட்டோஷூட் எடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் இங்கே.