நிறைமாத வயிற்றுடன் சூர்யா ஹீரோயின், இன்ஸ்டாவைக் கலக்கும் புகைப்படங்கள்!

சினிமா
Updated May 24, 2019 | 15:55 IST | zoom digital
taboola
நிறைமாத வயிற்றுடன் சூர்யா ஹீரோயின், இன்ஸ்டாவைக் கலக்கும் புகைப்படங்கள்! Description: வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவை!