அடடே! - ஓல்டு ஃபில்டர் ஆப்பில் நம்ம நடிகர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்களேன்!

சினிமா
Updated Jul 17, 2019 | 13:07 IST | Zoom
taboola
அடடே! - ஓல்டு ஃபில்டர் ஆப்பில் நம்ம நடிகர்கள் எப்படி இருக்கிறார்கள் பாருங்களேன்! Description: சமீபத்தில் குழந்தை ஃபில்டர் எப்படி பிரபலமானதோ அதேபோல தற்போது ஓல்டு ஃபில்டர் பிரபலமாகியுள்ளது. ஃபேஸ் ஆப் மூலம் தமிழ் நடிகர்களின் படங்களை அப்லோட் செய்து ஓல்டு ஃபில்டர் போட்டதில் கிடைத்த ரிசல்ட் இங்கே!