குடும்ப உறவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன்- போட்டோஸ்

சினிமா
Updated Nov 07, 2019 | 20:09 IST | Zoom
குடும்ப உறவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன்- போட்டோஸ் Description: நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 65 ஆவது பிறந்தநாளை கொண்டாடினாா். இதை முன்னிட்டு தனது சொந்த ஊரான பரமக்குடியில் குடும்ப உறவினர்களுடன் அவருடைய அப்பா சீனவாசனின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.