கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு அறிமுகமானார் நடிகை இலியானா.
கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறைக்கு அறிமுகமானார் நடிகை இலியானா.
தெலுங்கில் தேவதாசு, போக்கிரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
'கேடி' படத்தின் மூலம் தமிழ் திரைத்துறைக்கு எண்ட்ரி கொடுத்தாா்.
விஜய் நடிப்பில் வெளியான 'நண்பன்' படத்தில் நடித்தத்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்தி திரைத்துறையிலும் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளாா்.
தற்போது அபிஷேக் பச்சனுடன் இணைந்து 'தி பிக் புல்' என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறாா்.
நடிகை இலியானா
நடிகை இலியானா
இலியானா தற்போது வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை இலியானா