2015 ஆம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் ஒரு பாடலில் நடிகை த்ரிஷாவுக்கு தோழியாக வந்தவர் அதிதி பாலன்.
2015 ஆம் ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' படத்தில் ஒரு பாடலில் நடிகை த்ரிஷாவுக்கு தோழியாக வந்தவர் அதிதி பாலன்.
'அருவி' படத்தின் மூலம் தமிழ்த்திரையில் பிரபலமானார் நடிகை அதிதி பாலன்.
முதல் படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டவர் அதிதி பாலன்.
அருவி படத்திற்காக ஏராளமான விருதுகளும் வாங்கியிருந்தாா்.
தற்போது மலையாளத்தில் படவேட்டு என்ற படத்தில் நடித்து வருகிறாா்
சமீபத்தில் புதிதாக போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.
அதிதி பாலன் போட்டோ ஷூட்
அதிதி பாலன் போட்டோ ஷூட்