கணவர் குடைபிடிக்க வளம் வந்த ப்ரியங்கா, பச்சைக் கிளியாய் தீபிகா, சூப்பர் கூல் கங்கனா... கேன்ஸ் ஆல்பம் 2!

சினிமா
Updated May 19, 2019 | 10:18 IST | Zoom
taboola
கணவர் குடைபிடிக்க வளம் வந்த ப்ரியங்கா, பச்சைக் கிளியாய் தீபிகா, சூப்பர் கூல் கங்கனா... கேன்ஸ் ஆல்பம் 2! Description: பிரான்சில் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் போன்ற பாலிவுட் பிரபலங்கள் ரெட் கார்பெட்டில் ஒய்யாரமாகப் போஸ் கொடுத்தப் படங்கள் இங்கே...