லிவிங் டூ கல்யாணம் - காதலரைக் கரம் பிடித்த பிக்பாஸ் வைஷ்ணவி! - படங்கள்

சினிமா
Updated Jun 15, 2019 | 19:23 IST | Zoom
taboola
லிவிங் டூ கல்யாணம் - காதலரைக் கரம் பிடித்த பிக்பாஸ் வைஷ்ணவி! - படங்கள் Description: பிக்பாஸ் சீசன் 2-வில் பலருக்கு அறிமுகம் இல்லாமல் நிகழ்ச்சிக்கு வந்து பிரபலம் ஆனவர்களில் ஆர்.ஜே வைஷ்ணவியும் ஒருவர். இன்று தனது நீண்ட நாள் காதலரைக் கரம் பிடித்துள்ளார்.