அடடே... நம்ம சுஜா வருணிக்கு சீமந்தம் - படங்கள்

சினிமா
Updated Jun 15, 2019 | 14:55 IST | Zoom
taboola
அடடே... நம்ம சுஜா வருணிக்கு சீமந்தம் - படங்கள் Description: பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணி சிவாஜிகணேசனின் பேரனும் தனது நீண்ட நாள் காதலருமான சிவக்குமாரை சென்ற வருடம் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருக்கு சீமந்தம் நடைபெற்றிருக்கிறது.