புகைப்படத்தில் பயங்கரமான தோற்றமளிக்கும் இந்த இளம்பெண்ணின் பெயர் சஹார் (22).
புகைப்படத்தில் பயங்கரமான தோற்றமளிக்கும் இந்த இளம்பெண்ணின் பெயர் சஹார் (22).
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போல் தோற்றமளிக்க விரும்பிய சஹார், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் .
ஈரான் நாட்டு சட்டப்படி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது சட்ட விரோதமாகும். எனவே சஹார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரான் நாட்டில் பேஸ்புக் மற்றும் டிவீட்டர் போன்ற சமூகவலைதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
சாதாரணமாகவே வினோதமாக காட்சியளிக்கும் சஹார், தனது படங்களை மேலும் பயங்கரமாக சித்தரித்து வெளியிடுவதாக சொல்லப்படுகிறது
கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இவரை பின்தொடர்வோர் எண்ணிக்கை தொடர்ந்தஅதிகரித்து வருகிறது.
மத அவமதிப்பு, வன்முறை தூண்டுதல், முறைகேடாக வருமானம் ஈட்டுதல், இளைஞர்களை தவறாக வழிநடத்துதல் ஆகிய காரணத்திற்காக சஹார் கைது செய்யப்பட்டுள்ளார்.