தென்னிந்தியாவின் ‘நம்பிக்கைக்குரிய மனிதர்கள்’ மூன்று பேர் - யார் யார் தெரியுமா?!

சினிமா
Updated May 20, 2019 | 23:34 IST | Zoom

பாலிவுட்டில் அமிதாப்பை தொடர்ந்து, அமீர்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார், ஷாரூக் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

cinema, சினிமா
ட்ரா ஆய்வு நிறுவனம்  |  Photo Credit: Twitter

சென்னை: ட்ரா என்னும் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘நம்பிக்கைக்குரிய மனிதர்கள்’ என்னும் பட்டியலில் தென்னிந்திய பிரபலங்களான ரஜினிகாந்த், விஜய் மற்றும் விக்ரம் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

இந்த லிஸ்ட்டில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதலிடம் பிடித்துள்ளார். நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோன் முதல் இடத்திலும், 4வது இடத்தில் அலியா பட், 6வது இடத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் சன்னி லியோன் 11வது இடத்திலும் உள்ளனர். 

பாலிவுட்டில் அமிதாப்பை தொடர்ந்து, அமீர்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார், ஷாரூக் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.

tra research

தென்னிந்தியாவில் ரஜினிகாந்த் முதலிடத்திலும் விஜய் மற்றும் விக்ரம் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர். இந்த லிஸ்ட்டில் சமூக ஆர்வலரான அன்னா ஹசாரேவும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
தென்னிந்தியாவின் ‘நம்பிக்கைக்குரிய மனிதர்கள்’ மூன்று பேர் - யார் யார் தெரியுமா?! Description: பாலிவுட்டில் அமிதாப்பை தொடர்ந்து, அமீர்கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார், ஷாரூக் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளனர்.
Loading...
Loading...
Loading...