பாராட்டு மழையில் 'மகாமுனி' திரைப்படம்; ட்விட்டர் ரெஸ்பான்ஸ் இதோ!

சினிமா
Updated Sep 06, 2019 | 16:54 IST | Zoom

இன்று வெளியாகியுள்ள 'மகாமுனி' திரைப்படத்தை பார்த்தவர்களின் விமர்சனங்கள் இதோ!

'மகாமுனி' ட்விட்டர் விமர்சனங்கள், 'Magamuni' Twitter Reviews
'மகாமுனி' ட்விட்டர் விமர்சனங்கள்   |  Photo Credit: Twitter

'மௌனகுரு' படத்தை இயக்கிய சாந்தகுமார் 8 ஆண்டுகள் கழித்து இயக்கியுள்ள படம் 'மகாமுனி'. ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இந்துஜா, மஹிமா நம்பியார், காளி வெங்கட், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி அதிக கவனத்தை ஈர்த்தது. இன்று இப்படம் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் இதோ!   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படம் பார்த்த பலரும் இப்படத்தை புகழ்ந்து தள்ளும் நிலையில் சமூக ஊடகங்களில் இப்படத்திற்கு பாராட்டு மழை குவித்து வருகிறது. படத்தின் திரைக்கதையும்,ஒளிப்பதிவும், தமனின் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலமாய் அமைத்துள்ளது. மேலும் 'நான் கடவுள்' படத்தை போலவே இப்படத்திலும் ஆர்யா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.    

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...