முழுதாக 2 வருடங்கள் கழித்து மீண்டும் ’சாக்லெட் பாய்’ தோற்றத்தில் மாதவன்!

சினிமா
Updated May 13, 2019 | 19:52 IST | Zoom

விஞ்ஞானி நம்பி நாராயணன் நரைத்த முடியும், நீண்ட தாடியும் வைத்திருப்பவர். அந்த கதாப்பாத்திரத்திற்காக மாதவனும் நீண்ட தாடியும், முடியும் வளர்த்து வந்தார்.

cinema, சினிமா
நடிகர் மாதவன்  |  Photo Credit: Twitter

சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வந்த மாதவன், கிட்டதட்ட இரண்டு வருடங்கள் கழித்து முகச்சவரம் செய்துள்ளார்.

விஞ்ஞானி நம்பி நாராயணன் நரைத்த முடியும், நீண்ட தாடியும் வைத்திருப்பவர். அந்த கதாப்பாத்திரத்திற்காக மாதவனும் நீண்ட தாடியும், முடியும் வளர்த்து வந்தார்.

ரசிகர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாதவன் கெட்டப் மாறியிருந்தார். இந்நிலையில் ஷூட்டிங்கின் ஒரு பகுதி முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் மாதவன் இரண்டு வருட தாடி, மீசையை ஒருவழியாக ஷேவ் செய்துள்ளார். 

இனிமேல், இளம் நம்பி நாராயணன் கெட்டப் பகுதிதான் என்பதால் மீண்டும் இளமை தோற்றத்துக்கு மாறியுள்ளார் மாதவன். அடுத்தகட்ட ஷூட்டிங் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
முழுதாக 2 வருடங்கள் கழித்து மீண்டும் ’சாக்லெட் பாய்’ தோற்றத்தில் மாதவன்! Description: விஞ்ஞானி நம்பி நாராயணன் நரைத்த முடியும், நீண்ட தாடியும் வைத்திருப்பவர். அந்த கதாப்பாத்திரத்திற்காக மாதவனும் நீண்ட தாடியும், முடியும் வளர்த்து வந்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles