மோகன் லால், நிவின் பாலி, சச்சின்..பிரபலங்களின் ஓணம் வாழ்த்துக்கள்!

சினிமா
Updated Sep 11, 2019 | 12:45 IST | Zoom

திருவோண தினத்தை முன்னிட்டு பிரபலங்களில் ஓணம் வாழ்த்துக்கள் இதோ!

பிரபலங்களின் ஓணம் வாழ்த்துக்கள், Onam celebrity wishes
பிரபலங்களின் ஓணம் வாழ்த்துக்கள்  |  Photo Credit: Twitter

ஓணம் பண்டிகை கேரளா மட்டுமல்லாது உலகெங்கும் பல இடங்களில் உள்ள கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் தங்களை காண வரும் மகாபலி மன்னனை வரவேற்க புதிய உடைகள் அணிந்து, வீடுகளைப் பூக்கோலங்களால் அலங்கரித்து, அழகாய் விளக்கேற்றி உற்சாகமாக நடனமாடி வரவேற்பர். மேலும் அந்த திருவோணத்தில் பல உணவுகளை உள்ளடக்கிப் படைக்கப்படும் ஓணம் சத்யா விருந்தும் பிரசித்தி பெற்றது. இந்த திருவோண தினத்தன்று பிரபலங்கள் தங்களது ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் இந்த திருவொண தினத்தில் பலர் தங்களது ஓணம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

NEXT STORY