'தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு’ - கிரேஸி மோகன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

சினிமா
Updated Jun 10, 2019 | 17:26 IST | Zoom

தன்னுடைய அல்டிமேட் காமெடி வசனங்களாலும், ரசிகர்களைக் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் கதை மற்றும் கதாப்பாத்திர வடிவமைப்புகளாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கிரேஸி மோகன். 

cinema, சினிமா
கிரேஸி மோகன்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கென்றே தனி இடம் பிடித்திருந்த பிரபல நடிகரும், வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.

கிரேஸி மோகனின் மறைவுக்கு திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறை பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தன்னுடைய அல்டிமேட் காமெடி வசனங்களாலும், ரசிகர்களைக் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் கதை மற்றும் கதாப்பாத்திர வடிவமைப்புகளாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கிரேஸி மோகன். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

NEXT STORY
'தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு’ - கிரேஸி மோகன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்! Description: தன்னுடைய அல்டிமேட் காமெடி வசனங்களாலும், ரசிகர்களைக் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் கதை மற்றும் கதாப்பாத்திர வடிவமைப்புகளாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கிரேஸி மோகன். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles