நவராத்திரி விழாவைக் கொண்டாடிய பிரபலங்கள்!

சினிமா
Updated Oct 07, 2019 | 11:51 IST | Zoom

பிரபலங்கள் தங்களது குடும்பத்தாருடன் ஆயுதபூஜை, நவராத்திரி வழிபாடுகளை மேற்கொண்டு அதன் படங்களை சமூக வலைதளங்களில் பதிந்து மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறிவருகிறார்கள். 

ரஜினிகாந்த் நவராத்திரி வழிபாடு
ரஜினிகாந்த் நவராத்திரி வழிபாடு  |  Photo Credit: Twitter

மாநிலம் முழுவதும் இன்று ஆயுதபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முக்கிய நாளான இன்றும் நாளையும் தமிழகத்தில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளும் மற்றும் தத்தமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் பூஜைகளும் மெற்கொள்ளப்படுகின்றன. அதைப்போலவே பிரபலங்களும் தங்களது குடும்பத்தாருடன் ஆயுதபூஜை, நவராத்திரி வழிபாடுகளை மேற்கொண்டு அதன் படங்களை சமூக வலைதளங்களில் பதிந்து மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறிவருகிறார்கள். 

 

 

NEXT STORY
நவராத்திரி விழாவைக் கொண்டாடிய பிரபலங்கள்! Description: பிரபலங்கள் தங்களது குடும்பத்தாருடன் ஆயுதபூஜை, நவராத்திரி வழிபாடுகளை மேற்கொண்டு அதன் படங்களை சமூக வலைதளங்களில் பதிந்து மற்றவர்களுக்கும் வாழ்த்துக்களைக் கூறிவருகிறார்கள். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles