செல்வராகவன் முதல் நக்மா வரை... பிறந்தநாளில் சூர்யாவை வாழ்த்திய பிரபலங்கள்!

சினிமா
Updated Jul 23, 2019 | 12:58 IST | Zoom

நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த பிரபலங்கள் இதோ

Actor Suriya Birthday
நடிகர் சூர்யா பிறந்தநாள்  |  Photo Credit: Twitter

நடிகர் சூர்யா தன் 44-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மகன் என்பதால் எல்லாம் சினிமா வாய்ப்பு எளிதில் கிடைக்கவில்லை சூர்யாவுக்கு. தனது விடா முயற்சி மூலம் பல வருடங்கள் கஷ்டப்பட்டு தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்கவைத்துள்ளார் சூர்யா. நடிப்பு மட்டுமல்லாமல், அகரம் ஃபவுண்டேஷன், 2டி ப்ரொடக்‌ஷன் என பல துறைகளில் முத்திரை பதிக்கும் சூர்யாவுக்கு பல பிரபலங்கள் இன்று தங்களது வாழ்த்துக்களைக் கூறிவருகிறார்கள்... 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இது மட்டும் இன்றி நடிகர் சூர்யாவின் ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். 
 

NEXT STORY
செல்வராகவன் முதல் நக்மா வரை... பிறந்தநாளில் சூர்யாவை வாழ்த்திய பிரபலங்கள்! Description: நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த பிரபலங்கள் இதோ
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola