'உயிர் உருவாக்கியவளுக்கு ஒரு தினம்’ - ட்விட்டரில் பிரபலங்களில் அன்னையர் தின வாழ்த்துகள்!

சினிமா
Updated May 12, 2019 | 14:57 IST | Times Now

அன்னையர் தினத்தை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். 

india, இந்தியா
அன்னையர் தினம்  |  Photo Credit: Getty Images

சென்னை: இன்று உலக அன்னையர் தினம்...தாய்மையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும், அம்மாவின் தன்னிகரற்ற அன்பை கொண்டாடும் வகையில் இந்த அன்னையர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். 

தங்களுடைய அன்னையுடன் இருக்கும் புகைப்படங்களையும், வாழ்த்துக்களையும் ட்விட்டரில் நிறைத்து வருகின்றனர் பிரபலங்கள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரபலங்கள் மட்டுமின்றி ட்விட்டரில் பெரும்பாலானோர் இன்று ட்வீட்களால் அன்னையர் தினத்தை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. அன்னையர் தினம் என்னும் ஹேஷ் டேக்கும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
'உயிர் உருவாக்கியவளுக்கு ஒரு தினம்’ - ட்விட்டரில் பிரபலங்களில் அன்னையர் தின வாழ்த்துகள்! Description: அன்னையர் தினத்தை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles